சென்னை தி.நகரில் ரூ.2கோடி மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை தியாகராய நகரில் உள்ள மூசாதெருவில் மொத்த வியாபாரம் நடைபெறும் நகைக்கடையின் பூட்டை உடைத்து ரூ.2 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

