பன்னல பகுதிக்கு பொலிஸ் ஊரடங்கு உத்தரவு

380 0

குளியாபிட்டிய பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட குளியாபிட்டிய, நாராம்மல, கிரிஉல்ல, பன்னல மற்றும் தும்மலசூரிய பகுதிகளுக்கு உடன் அமுலாகும் வகையில் பொலிஸ் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படுவதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

குறித்த கிராமத்தில் நான்கு பேர் கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்டதால் இந்த நடவடிக்கை எடுக் கப்பட்டுள்ளது.