ஷானி அபேசேகர உட்பட மூவருக்கு விளக்கமறியல் நீடிப்பு

286 0

குற்றப் புலனாய்வு திணைக்கள(CID) முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர உட்பட மூவரை எதிர்வரும் ஒக்டோபர் 16 வரை மீளவும் விளக்கமறியலில் வைக்குமாறு கம்பஹா நீதிவான் நீதிமன்று இன்று உத்தரவிட்டது.

ஆயுத வழக்கு குறித்த போலிச் சான்றுகளை உருவாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டு மேற்படி மூன்று சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டி ருந்தனர்.