இது குறித்து அவர் கூறி இருப்பதாவது: முதல்வர் வேட்பாளரை தேர்ந்தெடுப்பதில் அ.தி.மு.க.,வில் எந்த குழப்பமும் இல்லை. அ.தி.மு.க.,வின் முதல்வர் வேட்பாளர் பழனிசாமி தான்.

முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் போட்டி கிடையாது.அடுத்த முதல்வர் பழனிசாமி தான். நாங்கள் அனைவரும் ஒன்றாகவே உள்ளோம். வரும் 7 ம் தேதி முதல்வர் பழனிசாமி துணை முதல்வர் பன்னீர்செல்வம் இணைந்து முதல்வர் வேட்பாளரை அறிவிப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

