வெடிவைத்து தகர்க்க நடவடிக்கை

237 0

 ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் கினிகத்ஹேனை – ரம்பதெனிய பகுதியில் கற்பாறையொன்று வெடிவைத்து தகர்க்க நடவடிக்கை.

இதனையடுத்து, அப்பகுதியூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கற்பாறையை அகற்றுவதற்காக வெடிவைத்து தகர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கற்பாறையை அகற்றும்வரை , மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.