அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலம் நீதி அமைச்சர் அலி சப்ரியினால் நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றனர்.