அமெரிக்காவுக்கான புதிய தூதுவராக ரவிநாத் ஆரியசிங்க நியமனம்

304 0

அமெரிக்காவுக்கான புதிய இலங்கை தூதுவராக முன்னாள் வெளிவிவகார செயலாளர் ரவிநாத் ஆரியசிங்கவை நியமிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

2019முதல் அமெரிக்காவுக்கான தூதுவராக பணியாற்றும் ரொட்னி பெரேராவின் இடத்துக்கே ரவிநாத் ஆரியசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

நான் ரவிராஜ் மீது துப்பாக்கி பிரயோகம் செய்தேன் என ஏற்றுக்கொள்ளவேண்டும் என அமரவன்ச என்னை கேட்டுக்கொண்டார்,

ரவிநாத் ஆரியசிங்கவின் நியமனத்துக்கு உயர் பதவிகளுக்கான நாடாளுமன்ற குழு அங்கீகாரமளிக்கவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும் பொதுஜனபெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களை அதிகமாக கொண்டுள்ள நாடாளுமன்ற குழுவிலிருந்து நெருக்கடி உருவாகாது என அரசவட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை எம்.சி.சி தொடர்பில் நாடு கடும் அழுத்தத்துக்கு உள்ளாகியுள்ள நிலையில் தூதுவர் மாற்றம் நிகழ்வதாக ஐக்கிய மக்கள் சக்தி வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.