வவுனியா – கூமாங்குளம், 2ம் குறுக்குத் தெருவில் தூக்கிட்ட நிலையில் இளைஞன் ஒருவரது சடலத்தை நேற்று (08) மாலை பொலிஸார் மீட்டுள்ளனர்.
இவ்வாறு ரஞ்சித் வசந் (22) என்ற குடும்பஸ்தரான இளைஞனே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞனின் மனைவியான நான்கு மாத கற்பிணி நெடுங்கேணி வைத்தியசாலைக்கு சென்றுள்ளார். இதன்போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

