உலக பாரம்பரிய சிங்கராஜா வனப்பகுதியைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்து முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர யுனெஸ்கோவிற்குக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
நெலுவ லங்காகம வீதி புனரமைப்பு காரணமாக உலக பாரம்பரிய சிங்கராஜா வனப்பகுதிக்குப் பிரச்சினை ஏற்படுத்துவதாக குறிப்பிட்டு யுனெஸ்கோவிற்குக் கடிதம் ஒன்றை மங்கள அனுப்பியுள்ளமை தெரியவந்துள்ளது.

