ஜேர்மனி ஸ்ருட்காட் நகரில் தமிழ்த்தேசிய இளையோர் அமைப்புகளால்(TYO, TGTE) வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்திற்கு வலுச்சேற்க்கு முகமாக நடாத்தப்பட்ட கவனயீற்ப்பு
நிகழ்வில் தமிழ்இளையோருடன் பிற இன இளையோர்களும் இணைந்து துண்டுப்பிரசுரங்களை வழங்கி சிறப்பித்தனர்.!!


