2020 ஆண்டுக்கான கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சைகள் அடுத்த ஆண்டு

335 0

2020 ஆண்டுக்கான கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சைகள் அடுத்த ஆண்டு இடம்பெறவுள்ளதாகக் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

2020 ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர சாதா ரண தர பரீட்சைகள் 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 18 ஆம் திகதி தொடக்கம் 28 ஆம் திகதி வரை நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகக் கல்வி அமைச்சர் பேரா சிரியர் ஜீ எல் பீரிஸ் இதனைத் தெரிவித்துள்ளார்.