ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே இராஜினாமா!

237 0

ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே (65-வயது) பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.

உடல் நலக் குறைவு காரணமாக அவர் இந்த முடிவை எடுத்துள்ளார் என்று ஜப்பான் ஊடகம் ஒன்று இன்று (28) சற்றுமுன் அறிவித்துள்ளது.

முதல்முறையாக 2006 – 2007 வரை பிரதமராக இருந்த அபே, 2012ம் ஆண்டு முதல் முறையே 2வது, 3வது, 4வது முறையாக பிரதராக இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.