சிலாபம் அராச்சிகட்டுவ பகுதியில் கர்ப்பிணிப் பெண் ணுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாகக் உறுதிசெய்யப்பட்டுள்ளது.
குறித்த பெண் தனிமைப்படுத்தலுக்குப் பிறகு வீட்டிற்குச் சென்று சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்த போதே கொரோனா தொற்றுக்குள்ளானதாக கண்டறியப் பட்டுள்ளது.
அத்துடன் குறித்த பெண் துபாயிலிருந்து நாடு திரும்பிய நிலையில் மற்றொரு பெண் துபாயிலிருந்து நாடு திரும்பிய அந்த பெண்ணுடன் சுமார் 14 நாட்கள் வவுனியா தனிமைப் படுத்தப்பட்ட நிலையத்திலிருந்ததா தெரிய வந்துள்ளது.

