கொம்பனிவீதியில் இரண்டு மேம்பாலங்கள்

315 0

கொழும்பு கொம்பனிவீதி பிரசேத்தில் காணப்படும் அதிக வாகன நெரிசலுக்கு தீர்வாக இரண்டு மேம்பாலங்களை நிர்மாணிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

கொம்பனிவீதி ரயில் நிலையத்துக்கு அருகில் நீதிபதி அக்பர் மாவத்தை மற்றும் உத்தரானந்த மாவத்தை ஆகிய பகுதியில் இரண்டு மேம்பாலங்கள் அமைக்கப்படவுள்ளன.

இதற்காக 6 பில்லியன் ரூபாய் செலவிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.