சிறிலங்காவில் மாத்தளை நகர ச​பை மேயர் பதவியில் இருந்து நீக்கம்

310 0

சிறிலங்காவில் மாத்தளை நகர ச​பை மேயர் பதவியில் இருந்து டல்ஜித் அலுவிகார நீக்கப்பட்டுள்ளார்.

மத்திய மாகாண ஆளுநரினால் அவர் நீக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பான வர்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நகர மேயர் குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.