மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக ஆலோசனை கூட்டம்

246 0

மின்கட்டண உயர்வு குறித்து மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை தி.மு.க.வினரின் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

கொரோனா பரவலை தடுக்க பிறப்பிக்கட்ட ஊரடங்கால் மு.க.ஸ்டாலின் தி.மு.க.வினர் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார்.

அந்த வகையில் நாளை மின்கட்டண உயர்வு குறித்து மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க.வினரின் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

நாளை காலை 10 மணிக்கு திமுக மாவட்ட செயலாளர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்களுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார்.