ஜனநாயகம் முக்கியம் – தேர்தல் அவசியம். மஹிந்த கூறுகிறார்.

3627 196

MR3ஜனநாயகத்தின் பொருட்டு உள்ளுராட்சி மன்ற தோர்தல்களை விரைவில் நடத்த, அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஸ இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
ஹூங்கம பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
ஜனநாயகம் நிலைத்திருக்க வேண்டுமெனில் உள்ளுராட்சி மன்ற தேர்தல்களை உடன் நடத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment