வெற்றிலைக்கேணியில் சட்டவிரோத மீன்பிடி; 13 பேர் கைது!

319 0

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு, வெற்றிலைக்கேணி கடற்பகுதியில் சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபட்ட 13 வெளிமாவட்ட மீனவர்கள் கைது செய்யப்பட்டள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களின் 3 படகுகள் மீட்கப்பட்டதுடன், சிலிண்டர்கள் உட்பட சட்டவிரோத தொழில் உபகரணங்களும் கடற்றொழில் நீரியல்வள திணைக்களத்தினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.