விடுதலைப்புலிகளின் மேடையில் புலிகளை ஆதரித்து தான் பேசிய ஆதாரங்கள் எங்கே?

271 0

விடுதலைப்புலிகளின் மேடையில் புலிகளை ஆதரித்து தான் பேசிய ஆதாரங்கள், எந்த காணாெளிகள் இருந்தாலும் அதனை வெளியிடுமாறு கருணா எனும் வி.முரளிதரனுக்கு சவால் விடுப்பதாக தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் யாழ் மாவட்ட வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்று (06) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இந்த பகிரங்க சவாலினை விடுத்தார். மேலும்,