சிறிலங்காவில் ஹோமாகமயில் ரி 56 ரக துப்பாக்கிகள் 12 மீட்பு

310 0

சிறிலங்காவில் பாதாள உலகக்குழுக்களின் பயன்பாட்டில் இருந்த ரி 56 ரக துப்பாக்கிகள் 12 மீட்கப்பட்டுள்ளன.

ஹோமாகம- பிடிபன  பகுதியில் திடீர் சுற்றிவளைப்பினை விசேட அதிரடிப்படையினர் முன்னெடுத்திருந்தனர்.

இதன்போதே ரி 56 ரக துப்பாக்கிகளை  அவர்கள் மீட்டுள்ளனர்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹோமாகம பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.