தன்னை தானே சுட்டு இராணுவ சிப்பாய் தற்கொலை

324 0

கொழும்பு – பொல்ஹென்கொட இராணுவ முகாமில் இராணுவ சிப்பாய் ஒருவர் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

22 வயதுடைய இராணுவ சிப்பாய் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.