சிறிலங்காவில் தனியார் நிறுவனங்கள் மூலம் சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கான பயிற்சி வழங்குவதை நிறுத்துவதற்காக அமைச்சர் மஹிந்த அமரவீரவினால் முன்வைக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைச்சரவை அதிகாரம் வழங்கியுள்ளது.சிறிலங்காவில் மஹிந்த அமரவீரவின் தீர்மானத்திற்கு அமைச்சரவை அதிகாரம்
சிறிலங்காவில் தனியார் நிறுவனங்கள் மூலம் சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கான பயிற்சி வழங்குவதை நிறுத்துவதற்காக அமைச்சர் மஹிந்த அமரவீரவினால் முன்வைக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைச்சரவை அதிகாரம் வழங்கியுள்ளது.

