தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களுக்கும் சமமான வாய்ப்பினை வழங்கும் தளத்தினை உருவாக்குவது தொடர்பில் கட்டாயமாக பரிசீலிக்க வேண்டும் என, பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.
அதன் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி, கொழும்பில் இன்று (03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைக் கூறியுள்ளார்.

