ஜப்பானில் மிதமான நிலநடுக்கம் – ரிக்டரில் 5.6 அலகாக பதிவு

248 0

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டரில் 5.6 அலகாக பதிவாகியுள்ளது.ஜப்பான் நாட்டு தலைநகர் டோக்கியோவின் வடகிழக்குப் பகுதியில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.6 அலகாக பதிவாகியுள்ளது.

சுமார் 86 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என்று தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.