17 பேரில் இருவர் டுபாயிலிருந்து வந்தவர்கள்

22 0
கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக இன்று (23) இனங்காணப்பட்டோரில்  இருவர் டுபாயிலிருந்து நாடு திரும்பியவர்கள் என்பதுடன், மேலும் 15 பேர் கடற்படையைச் சேர்ந்தவர்கள் என, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இவர்கள், கந்தக்காடு மற்றும் முல்லைத்தீவு ஆகிய பகுதிகளில் உள்ள தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்தவர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளர்.