இந்தியாவில் கை கழுவ வசதி இல்லாத 5 கோடி பேர் – ஆய்வில் அதிர்ச்சி தகவல்

23 0

இந்தியாவில் 5 கோடிக்கும் மேற்பட்டோர் கை கழுவும் வசதி இல்லாமல் இருப்பதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா அபாயம் குறித்து வாஷிங்டன் பல்கலைக்கழகம் சார்பில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. அதில், உலகில், ஏழை, நடுத்தர வருவாய் நாடுகளான 46 நாடுகளில் மொத்தம் 200 கோடிபேர், கை கழுவுவதற்கு சோப்பு, சுத்தமான தண்ணீர் இல்லாமல் இருப்பதாக தெரிய வந்துள்ளது.