கோத்தாவின் அமெரிக்க குடியுரிமை இரத்தாம்!

297 0

அமெரிக்க குடியுரிமையை இரத்து செய்தோரின் பட்டியலில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸவின் பெயர் வெளியாகியுளளது.

இதனை கோத்தாபய ராஜபக்சவின் முன்னாள் பேச்சாளர் மிலிந்த ராஜபக்ச அதற்குரிய ஆவணத்துடன் ட்டுவிட் செய்துள்ளார்.