திருகாேணமலை மாவட்டத்திலுள்ள மூதூர் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கடற்கரைச்சேனை கிராமத்தில் வாழ் மக்கள் தங்களுடை வாழ்கையை பல சிரமத்திற்கு மத்தியில் கொண்டு செல்கின்றனர். அவ்வாரான நிலையிலும் தங்களால் முயன்றதை செய்தும் தங்கள் வாழ்கை கொண்டு செல்கின்றனர்கள்.
Video Player
00:00
00:00
தற்போது அவர்கள் வாழ்வில் கொரோனாவின் தாக்கம் இல்லிடங்களிருந்து வெளியே செல்ல முடியாத நெருக்கடி இதன் காரணமாக மனதலவிலும் உடலவிலும் முற்றாக பாதிப்படைந்து வறுமைக்கு அகப்பட்டு பட்டினிச்சாவை எதிர்நோக்கி வரும்வேளையில் மக்களின் நிலையைகருத்திற் கொண்டு யேர்மனிhelp for Smile நிறுவணத்தின் நிதிப்பங்களிப்புடன்
இன்று (06.05.2020) 35 குடும்பங்களுக்கான உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.