சிறிலங்காவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 765 ஆக அதிகரிப்பு

303 0

சிறிலங்காவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 5 பேர்  தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 762 ஆக உயர்வடைந்துள்ளது