இசைப்பிரியா இப்போதும் தமிழீழ விடுதலைக்காகப் போராடிக்கொண்டிருக்கும் ஒரு தமிழீழ விடுதலைப் போராளி.

575 0

இசைப்பிரியா அக்கா இன்னும் உலகின் அநீதியோடு போராடிக்கொண்டேயிருக்கும் தமிழீழப் பெண்களின் சித்திரம். அவரின் இறுதி நேரம் பற்றிய செய்திகள் வாசிப்பவரைப் பதற வைக்கிறது. இவ்வுலகம் நீதி வழுவாமல் நின்று போர் செய்த தமிழினத்திற்கு தந்த குரூரங்களை இசைப்பிரியாவும் சொல்லிக்கொண்டே இருக்கிறாள். இசைப்பிரியா இப்போதும் தமிழீழ விடுதலைக்காகப் போராடிக்கொண்டிருக்கும் ஒரு தமிழீழ விடுதலைப் போராளி.