கரவெட்டி கிழக்கு கிராமத்திலும் மந்துவில் வடக்கு கொடிகாமத்திலும் துணாவில் மததியிலும் ஜேர்மனி Help for Smile லின் நிவாரணப்பணிகள்.

903 0

ஜேர்மனி Help for Smile  நிதியுதவியுடன்
கரவெட்டி கிழக்கு கிராமத்தில் இன்று 142 குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது. அன்றாடம் தொழிலை பிரதான தொழிலாகக் கொண்ட மக்கள் மிக மிக வறுமை நிலையிலுள்ளவர்களுக்கு அவர்களது உணவுத் தேவைக்காக உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டது.
அத்தோடு
மந்துவில் வடக்கு கொடிகாமம் கிராமத்தில் இன்று 140 குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது. துணாவில் மததியில் அன்றாடம் தொழில் செய்யும் தொழிலாளர்களுக்கு தொழில் ஆரம்பிப்பதற்கு இன்னமும் அனுமதி கிடைக்காத காரணத்தால் அவர்களது உணவுத் தேவைக்காக முதற்கட்டமாக 10 குடும்கங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டது.