யாழ். கொக்குவில் பகுதியில் கைக்குண்டு மீட்பு

328 0

யாழ்ப்பாணம், கொக்குவில் பகுதியில் வீதியோரம் இருந்து கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த கைக்குண்டு இன்று காலை யாழ்ப்பாணம் கொக்குவில் ஆடியபாதம் வீதி பகுதில் வைத்து மீட்கப்பட்டுள்ளது .

யாழ்ப்பாணம் காவல் துறைக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையிலேயே இந்த கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.