யாழ். அல்லைப்பிட்டியில் பாரிய தீ விபத்து!

293 0

அல்லைப்பிட்டி 02 ஆம் வட்டாரப் பகுதியில், பராசக்தி வித்தியாலயத்திற்கு முன்பாக உள்ள பராமரிப்பு அற்ற காணிக்குள் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த காணி பராமரிப்பு அற்று பற்றைக் காடாக இருந்த நிலையிலேயே இத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.