ஊரடங்கை மீறிய 45 பேருக்கு அதிரடி உத்தரவை வழங்கிய நீதிமன்றம்

508 0

ஊரடங்குச் சட்டத்தை மீறியமை மற்றும் தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மதிக்காது நடந்தமை ஆகிய இரண்டு குற்றங்களுக்காக 45 பேருக்கு தலா 600 ரூபாய் தண்டம் விதித்து யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர் போல் இன்று (30) உத்தரவிட்டுள்ளார்.