சிறிலங்காவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 630ஆக அதிகரிப்பு

296 0

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் மூவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்காரணமாக மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 630 ஆக அதிகரித்துள்ளது.