மஞ்சய் தூளிற்கு கட்டுப்பாட்டு விலை

331 0

இன்று முதல் உடன் அமுலாகும் வகையில் ஒரு கிலோ மஞ்சள் தூளுக்கான அதிகபட்ச சில்லறை விலை 750 ரூபாவை நிர்ணயிக்கும் வகையில் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

மஞ்சள் தூளிற்கு ஏற்பட்ட தட்டுப்பாட்டையடுத்து 3000 வரைக்கும் விலை அதிகரித்து விற்பனை செய்யப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.