முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கைது

401 0
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள வேலையில் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.