யாழில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று!!

273 0

யாழ்ப்பாணத்தில் மேலும் மூவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

இதனையடுத்து யாழ்ப்பாணத்தில் மாத்திரம் கொரோனாத் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை ஏழாக உயர்வடைந்துள்ளதுள்ளமை குறிப்பிடத்தக்கது.