பிரித்தானிய பிரதம மந்திரிக்கு கொரோனா!

46 0

பிரித்தானிய பிரதம மந்திரி போரிஸ் ஜான்சன் கொரோனா இருப்பது சோதனை செய்ததன் ஊடாக உறுதி செய்யப்பட்டுள்ளது.ஜான்சனுக்கு கொரொனா அறிகுறிகள் உள்ளபடியால் அவர்,டவுனிங் தெருவில் சுயமாக தனிமைப்பட்டுள்ளார்..

“இங்கிலாந்தின் தலைமை மருத்துவ அதிகாரி பேராசிரியர் கிறிஸ் விட்டியின் தனிப்பட்ட ஆலோசனையின் பேரில் அவர் கொரோனா வைரஸ் பரிசோதனைக்கு உட்பட்டிருந்தார்” என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.நெருக்கடியை இந்த தருணத்தை அரசாங்கம் கையாளும் பொறுப்பில் அவர் தொடர்ந்தும் இருப்பார் என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.