கொறொனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் இனப்படுகொலையை இடித்துரைக்க ஐ.நா. முன் அணிதிரண்ட தமிழ் மக்கள்.

454 0

இன்று சுவிசில் உள்ள ஐ.நா சபை முருகதாசன் திடலில் மட்டுப்படுத்தப்பட்ட கவனயீர்பு ஒன்றுகூடல் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது இன்று 14.30 மணியளவில் ஆரம்பமான இவ் ஒன்றுகூடல் குறிப்பிட்ட மக்களுடன் 17.30 வரை நடைபெற இருக்கின்றது. கொறொனா வைரஸ்தாக்கத்தின் மத்தியிலும் மக்கள் தங்களைப் பாதுகாத்தபடி கவனயீர்பு போராட்டத்தில் பங்கு கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.