அறுவை சிகிச்சை முகமூடிகளின் உற்பத்தி, இறக்குமதியை அதிகரிக்க ஆலோசனை!

52 0

அறுவைசிகிச்சை முகமூடிகளை உற்பத்தி செய்தும் மற்றும் அதனை இறக்குமதி செய்யும் அனைத்து நிறுவனங்களுக்கும் அவற்றின் உற்பத்தி, இறக்குமதி திறனை அதிகரிக்க தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை ஆலோசனை வழங்கியுள்ளது.

இது தொடர்பான அனைத்து நிறுவனங்களின் பிரதிநிதிகளையும் அழைத்து இது தொடர்பாக ஆலோசனைகள் வழங்கியுள்ளதாக தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின்  மை நிர்வாக அதிகாரி டாக்டர் கமல் ஜெயசிங்க தெரிவித்தார்.