கொரோனா வைரசை தடுக்கும் ஆயுர்வேத வழிமுறை – விமர்சனத்திற்குள்ளான மத்திய அரசின் கருத்து

329 0

கொரோனா வைரஸ் நோய்த்தொற்றை தடுக்க ஹோமியோபதி மருத்துவம் உதவலாம் என மத்திய ஆயுர்வேத அமைச்சகம் கூறியுள்ள கருத்திற்கு விமர்சனங்கள் எழுந்துள்ளன.

சீனாவை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பற்றி நாம் அனைவரும் அறிந்ததே. சுவாசக் கோளாறுகள் ஏற்படுத்தி உயிரிழப்பை உண்டாக்கும் இந்த வைரசினால் இதுவரை சீனாவில் 170 பேர் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதிலும் 15 நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியுள்ளது
இந்த வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளும் மருத்துவ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. வல்லரசு நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகியவை இந்த வைரஸ் நோய்க்கான தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.