திறைசேரிமுறி தொடர்பான தடயவியல் கணக்காய்வு அறிக்கை மீதான விவாதம் அடுத்த மாதம்

312 0

திறைசேரிமுறி தொடர்பான தடயவியல் கணக்காய்வு அறிக்கை மீதான விவாதம் பெப்ரவரி மாதம் 18 மற்றும் 19 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது.