வௌ்ளை வேன் சம்பவம் தொடர்பில் ராஜிதவிடம் வாக்குமூலம்வௌ்ளை வேன் சம்பவம் தொடர்பில் ராஜிதவிடம் வாக்குமூலம்

297 0

வௌ்ளை வேன் சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன இன்று காலை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் ஒன்றை வழங்கியுள்ளார்.