ரஞ்சனை கைது செய்வதற்கு பிடியாணை ஒன்றை பெற்றுக் கொள்ளுமாறு உத்தரவு

304 0

பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கு பிடியாணை ஒன்றை பெற்றுக் கொள்ளமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளருக்கு சட்டமா அதிபர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.