நாட்டை சரியான பாதைக்கு கொண்டு கொண்டுவரும் செயற்பாட்டை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸவால் மாத்திரம் தனித்து செய்ய முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரகொடி தெரிவித்துள்ளார்.
நடைமுறை அரசியல் அமைப்புக்கு ஏற்ப பாராளுமன்றத்தை மேலும் பலம் மிக்கதாய் மாற்றுவது அத்தியாவசியம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஹபராதுவ பகுதியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

