சிவனொளிபாதமலையைப் பாதுகாக்க வலியுறுத்திப் பாதயாத்திரை ஆரம்பம் (படங்கள்)

376 0

 

sivanolipathamalaiசிவனொளிபாதமலையை பாதுகாக்குமாறு கோரி பாத யாத்திரையொன்று இன்று ஆரம்பமாகியுள்ளது.

கண்டி ஸ்ரீதலதா மாளிகை வளாகத்திலிருந்து சிங்களே தேசிய அமைப்பு இந்த பாதயாத்திரையை ஆரம்பித்துள்ளது.

சிவனொளிபாதமலை எல்லைப் பகுதியில் நிர்மாணிக்க உத்தேசித்துள்ள நட்சத்திர சுற்றுலா விடுதியின் நிர்மாணப் பணிகள் உடன் நிறுத்தப்பட வேண்டும் என அந்த அமைப்பின் செயலாளர் அரம்பேபொல ரத்னசார தேரர் தெரிவித்துள்ளார்.

தற்காலிக தீர்வாக மாத்திரம் இது அமைந்து விட கூடாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

sivanolipathamalai-2 sivanolipathamalai-1