இரணைமடு குளத்தின் இரண்டு வான்கதவுகள் தற்பொழுது திறந்துவிடப்பட்டுள்ளன.

குறித்த கதவு 6″ அளவில் திறந்து விடப்பட்டுள்ளதுடன் தற்பொழுது இரணை மடு குளத்தின் நீர் மட்டமானது 35அடி 10 ” க காணப்படுகின்றது.
இதனால் தாழ் நிலப்பகுதிகள் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

