தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்ததினத்தை கேக் வெட்டி கொண்டாடிய மாணவர்கள்

403 0

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்ததினத்தை முன்னிட்டு யாழ்.பல்கலை மாணவர்கள் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

யாழ்.பல்கலைக்கழகத்தினுள் உள்ள பிரத்தியோக இடமொன்றில் நள்ளிரவு 12 மணிக்கு பல்கலை மாணவர்களின் ஏற்பாட்டில் இவ்வாறு கேக் வெட்டிக் கொண்டாடப்பட்டது.

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 65ஆவது பிறந்த தினம் இன்றென்பது குறிப்பிடத்தக்கது.