முன்னாள் பிரதமர் டி.எம் ஜயரத்ன காலமானார்

291 0

முன்னாள் பிரதமர் டி.எம் ஜயரத்ன கண்டி தனியார் வைத்தியசாலையில் சற்று முன் தனது 88வது வயதில் காலமானார்.இவர் உடல்நலக் குறைவுக் காரணமாகக் கண்டி தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சற்று முன் காலமானார் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.